Widget By Devils Workshop
புதிய இடுகைகள் விரைவில் vanakkam

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text





என்னுடைய மற்ற தளங்கள்


1. கிரிக்கெட்


2. உடுமலைப்பேட்டை


3. மொபைல் ட்ரிக்ஸ்


4. தமிழ் தகவல்


5. இயற்பியல்


6. கோவை மண்டலம்


7. பாடல்

அனைவரையும்வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்

Clipart

திருக்குறள்

Sunday, August 15, 2010

கூகிள்

Gmail உதவியாளர்

சிறுவிஷயங்கள் அவ்வப்போது மறந்துவிடும். சம்பந்தப்பட்டவர்கள் நினைவுபடுத்தும்போது புன்னகையால் சமாளிப்போம். விஷயத்தின் தீவிரத்தைப் பொறுத்து மறதிக்கான விலையைத் தரவேண்டியிருக்கும். நான் நிறையத் தந்திருக்கிறேன். 10 மணி நேர்முகமோ, பதிவர்சந்திப்போ முக்கியமானது என்று நாம் கருதும் அனைத்தையும் சேமிக்க உதவுகிறது கூகிள், Tasks வாயிலாக!

Contacts க்கு கீழே Tasks. அழுத்தினால் Chat Window வைப் போலத் திறக்கிறது. படத்தைப் பார்க்கவும். செய்ய வேண்டியவற்றைத் திட்டமிடலாம். Gmail அடிக்கடிப் பார்ப்பவர்களுக்கு, அல்லது அதிலேயே வாழ்பவர்களுக்குச் சிறந்த ஏற்பாடு. உயர்ரக மொபைல் ஃபோன் பயனாளர்கள் தங்கள் மொபைலிலேயே Task List பார்த்துக் கொள்ளலாம்.

www.gmail.com/tasks




GMAIL - கூடுதல் சேவைகள்

கூகிளின் GMail இன்னும் பல வசதிகளுடன். Settings ----> Labs பக்கத்தில் சேவைகள் குறித்த சிறிய அறிமுகம். நமக்குப் பிடித்திருந்தால் enable செய்து கொள்ளலாம். GMail lab ல் தரப்படும் சேவைகள் சோதனை ஓட்டத்தில் உள்ளன. எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம். அப்போது நமது Inbox பக்கம் வருவதில் சிரமம் இருந்தால் கீழுள்ள லிங்கைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

http://mail.google.com/mail/?labs=0.


1.Gmail Offline: இணையம் இணைப்பு இல்லாத போதும் பிரவுசர் மூலமாக நமது இன்பாக்ஸை அணுகும் முறை. (நான் இன்னும் சோதித்துப் பார்க்கவில்லை.)


2.Youtube Video Preview: நமக்கு வரும் Youtube லிங்க் அனைத்துக்குமான Preview மெயிலிலேயே பார்த்துக் கொள்ளும் வசதி.


3. Picasa, Flickr Preview: அனைத்து ஃபோட்டோக்களுக்கான Preview.


4.Message Translation: வேறு மொழிகளில் வரும் மெயில்களை Google Translation மூலமாக மொழிமாற்றம் செய்து படிக்க முடியும்.




ஆலோசனைகளை Google வரவேற்கிறது. சேவைகள் இன்னும் மேம்படும் என்பது என் நம்பிக்கை.

Download As PDF

மொத்தம் எத்தனை பதிவுகள்

share

e-referrer

படிப்பவர்கள்

online counter

FeedBurner FeedCount

மேலே

Click to go to top
Click to comment

தொடர்பு கொள்ள

Map

flag counter

free counters

map

Photobucket