Widget By Devils Workshop
புதிய இடுகைகள் விரைவில் vanakkam

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text





என்னுடைய மற்ற தளங்கள்


1. கிரிக்கெட்


2. உடுமலைப்பேட்டை


3. மொபைல் ட்ரிக்ஸ்


4. தமிழ் தகவல்


5. இயற்பியல்


6. கோவை மண்டலம்


7. பாடல்

அனைவரையும்வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்

Clipart

திருக்குறள்

Sunday, August 15, 2010

திருநெல்வேலி

சிற்பங்கள் - திருநெல்வேலி

திருநெல்வேலி, நெல்லையப்பர் ஆலயத்தின் ஆயிரங்கால் மண்டபம். பெரும்பாலான படங்கள் கிடைத்த சொற்ப வெளிச்சத்தில் எடுக்கப்பட்டவை. அப்படியே பார்ப்பது சற்று கடினம். பெரிதாக்கிப் பார்க்கவும்.

கோயிலின் முன்மண்டபமான இருமண்டபங்களும் சிற்பங்கள் நிறைந்தவை. சீபலி மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி, சுவாமி சன்னிதியில் தூண்களில் உள்ள இசையாளர்கள், வீரர்கள் முதலானவை சிறப்பான சிற்பவேலைப்பாடுகள்.

கோவில் முகப்பு மண்டபத்தில் வீரபத்திரர், ஈசான திசையில் உள்ள பெரிய நடராசரின் சிலை, மேல் பிரகாரத்தில் கல்லினால் ஆன நடன மண்டபம், தாமிர சபை மற்றும் அங்குள்ள மரத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சிற்பங்களும், வடக்கே உள்ள சிவன் சிலையும் சிற்ப அற்புதங்கள்.

ஊஞ்சல் மண்டபம்:

தத்துவங்கள் 96 என்பதை விளக்கும் வகையில் 96 அழகான கல்தூண்களால் ஆனது. தளவரிசை சலவைக்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. வர்ணத்தூண்கள் எழிலானவை.

திருக்கல்யாண மண்டபம்:

520 அடி நீளம், 63 அடி அகலம் கொண்டது. ஆயிரங்கால் மண்டபமும் இதுவே. (பெரும்பாலான புகைப்படங்கள் இங்கு எடுக்கப்பட்டவை.)

குறிப்பிட்டுள்ளவை குறைவானவையே. சிறப்புகள் ஏராளம். பார்க்க இருப்பவர்கள் தங்கள் அனுபவத்தைப் பதிவிடுங்கள்.


Download As PDF

மொத்தம் எத்தனை பதிவுகள்

share

e-referrer

படிப்பவர்கள்

online counter

FeedBurner FeedCount

மேலே

Click to go to top
Click to comment

தொடர்பு கொள்ள

Map

flag counter

free counters

map

Photobucket