1. கிரிக்கெட்
2. உடுமலைப்பேட்டை
3. மொபைல் ட்ரிக்ஸ்
4. தமிழ் தகவல்
5. இயற்பியல்
6. கோவை மண்டலம்
7. பாடல்
திருக்குறள்
Sunday, December 12, 2010
கருணாநிதி கோவை பயணம் திடீர் ரத்து
சென்னை: கோவைவ.உ.சி., மைதானத்தில் ரூ.543 கோடி ரூபாய் அளவிற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெற இருந்தது. இந்நிலையில் உடல்நல குறைவுகாரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ரத்து செய் யப்பட்டுள்ளது. மேலும் வீடியோ கான்பிரசிங் மூலம் இத்திட்டங்களை துவக்கிவைத்து பேச உள்ளார். அதேபோல்இன்று மாலை நடைபெற இருந்த லீ மெரிடியன் ஐந்து நட்சத்திர ஓட்டல் திறப்பு விழாவையும் வீடியோ கான்பிரசிங்மூலம் திறந்து வைக்க உள்ளார்.
Download As PDF
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment