1. கிரிக்கெட்
2. உடுமலைப்பேட்டை
3. மொபைல் ட்ரிக்ஸ்
4. தமிழ் தகவல்
5. இயற்பியல்
6. கோவை மண்டலம்
7. பாடல்
திருக்குறள்
Friday, October 29, 2010
Thursday, October 28, 2010
Wednesday, October 27, 2010
Tuesday, October 26, 2010
தொழில்நுட்பச் செய்திகள்
மனிதன் வாழ தகுதியுள்ள புதிய கோள் கண்டுபிடிப்பு.!
இதில் உள்ள ஒரு கோளை விஞ்ஞானிகள் 11 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தனர். நமது சூரிய குடும்பத்தில் சூரியனில் இருந்து பூமி எவ்வளவு தூரத்தில் உள்ளதோ அதே போல அந்த கோளும் அங்குள்ள சூரியனில் இருந்து இதே தூரத்தில் அமைந்துள்ளது.
இதனால் பூமியை போலவே சூரியனின் வெப்பம் இந்த கோளிலும் இருக்கிறது. எனவே இதில் தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆகவே இந்த கோளில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு இருக்கிறது. மனிதன் அங்கு குடியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
Download As PDF
தொழில்நுட்பச் செய்திகள்
சூரியனுக்கும்,பருநிலை மாற்றத்திற்கு உள்ள தெ?டர்பு குறித்துகடந்த 2004-முதல் 2007 ஆண்டு வரை ஆராய்ச்சி மேற்கொண்டதில்,புவி வெப்பமடைதலுக்கு அதி கரித்து வரும் மனிதனின் செயல்பாடுகள் காரணம் என தெரியவந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் சூரியனின் வெப்ப வெப்ப ஒளிக்கற்றைகளின் சுழற்சியினால் பனி மலைகள் உருகி வருகின்றன. நதிகள் வறண்டு போயும் உள்ளதாக இயற்கை மாற்றம் குறித்த ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் லண்டனைச் சேர்ந்தஜோன்னா ஹெயாக் இம்பீரியல் கல்லூரி வெளியிட்டு ஆய்வறிக்கையில், அதிகரித்து வரும் சூரிய வெப்ப ஒளிக்கற்றகைள் உண்மையில் பூமி குளிர்ச்சியாகிறது என இதனை கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆராய்ச்சி முடிவினை தெளிவாக உறுதிப்படுத்த முடி யாது. எனினும் மேலும் தீவிர ஆராய்ச்சி மேற்கெ?ண்டு வருவதாகவும் இதற்கு நீண்ட நாட்கள் தேவைப் படும் என வும் டெலிகிராப் பத்திரிகையில் செய்திவெளியிடப்பட்டுள்ளது.
Download As PDF
Monday, October 25, 2010
தண்ணீரில் விழுந்த செல்போன் என்ன செய்யவேண்டும்
தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யவேண்டும்
தண்ணீரில் விழுந்த Mobile போன் என்ன செய்யவேண்டும் ...நமது அன்றாட வாழ்வில் Mobile என்பது அனைவருக்கும் ஆறாவது விரல் போல எப்போது கைகளிலே இருக்கும் , பெரும்பாலானோர் Mobile லை தண்ணீரில் போட்டிருக்கும் அனுபவம் உண்டு . அப்போது என்ன செய்யவேண்டும் என்பது பற்றிய பதிவு ...
moblie போன் சில நேரங்களில் தவறி தண்ணீரில் விழுந்தும் ,அதனை எடுத்து கழற்றி வெயிலிலோ அல்லது லைட் வெளிச்சத்திலோ வைத்து Mobile லில் இருக்கும் தண்ணீரை அகற்றுவோம் .
தண்ணீரில் விழுந்த Mobile லை என்ன செய்து சரியாக மீண்டும் இயங்கும்படி செய்யலாம்
முதலில் தண்ணீரில் விழுந்த Mobile லை அதனது battery யை கழற்றி வைக்கவேண்டும் பிறகுதான் துணியால் நான்கு துடைத்து பிறகு அதனை வெயிலிலோ அல்லது சூடான லைட் ஒளியிலோ வைப்பதைவிட அதனை அரிசியில் போட்டு மூடி வைக்கவேண்டும் அரிசி ஈரத்தை சிறப்பாக உறிஞ்சும் தன்மை கொண்டது நான்கைந்து மணி நேரம் கழித்து எடுத்து பிறகு உபயோகப்படுதிப்பார்க்கலாம் .
வெயிலிலோ அல்லது லைட் ஒளியிலோ வைக்கும்போது சில நேரங்களில் சூடாகி Mobie circuit இணைப்புகள் வெடித்தோ ,அல்லது துண்டித்துவிடவும் வாய்ப்பு உண்டு . இதனால் உங்கள் பாக்கெட் கூடுதலாக காலியாகும் வாய்ப்பும் உண்டு ,,எனவே அரிசியில் போட்டு வைப்பது சிறந்தது .. எலாவற்றிர்க்கும் மேலாக Mobile battery எவ்வளவு சீக்கிரம் கழற்றி வைக்கிறோமோ அவ்வளவு நல்லது ...
Download As PDF
ஜிமெயில்
அலுவலகத்தில் sign out செய்ய மறந்த gmail வீட்டில் signout செய்ய (remote signout other sessions)
நாம் சில நேரங்களில் நண்பர்கள் வீடுகளிலோ அல்லது browsing center,அலுவலகங்களிலோ மெயில் செக் செய்யநேரிடும் போது sign out செய்ய மறந்து விடுவோம் .
நமது ஜிமெயில் இல் முக்கிய தகவல் இருந்தால் அவ்வளவுதான் அவ்வாறு வெளியிடங்களில் signout செய்யமறந்ததை நம் வீட்டுக்கு போன பிறகுதான் நினைவுக்கு வரும் , என்ன செய்யலாம். .
நம் வீட்டில் இருந்தே அதனை signout செய்யலாம் , மிக எளிதாக அதற்கு முதலில் உங்கள் ஜிமெயில் நுழைந்து inbox கீழே உள்ள படதில்கட்டியவாறு இருக்கும் Details என்பதை Click செய்யுங்கள்
அங்கு இந்த மெயில் open செய்த Lattest 5 IP Adress விபரமும் நேரமும் காட்டும் .
மேலே உள்ள Signout all sessions என்ற Button அழுத்தி அலுவலகத்தில் Signout செய்ய மறந்த உங்கள் ஜிமெயில் கணக்கை இப்பொது signout செய்தாகிவிட்டது . .ஜிமெயில் எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்.
Subscribe to:
Posts (Atom)