அலுவலகத்தில் sign out செய்ய மறந்த gmail வீட்டில் signout செய்ய (remote signout other sessions)
நாம் சில நேரங்களில் நண்பர்கள் வீடுகளிலோ அல்லது browsing center,அலுவலகங்களிலோ மெயில் செக் செய்யநேரிடும் போது sign out செய்ய மறந்து விடுவோம் .
நமது ஜிமெயில் இல் முக்கிய தகவல் இருந்தால் அவ்வளவுதான் அவ்வாறு வெளியிடங்களில் signout செய்யமறந்ததை நம் வீட்டுக்கு போன பிறகுதான் நினைவுக்கு வரும் , என்ன செய்யலாம். .
நம் வீட்டில் இருந்தே அதனை signout செய்யலாம் , மிக எளிதாக அதற்கு முதலில் உங்கள் ஜிமெயில் நுழைந்து inbox கீழே உள்ள படதில்கட்டியவாறு இருக்கும் Details என்பதை Click செய்யுங்கள்
அங்கு இந்த மெயில் open செய்த Lattest 5 IP Adress விபரமும் நேரமும் காட்டும் .
மேலே உள்ள Signout all sessions என்ற Button அழுத்தி அலுவலகத்தில் Signout செய்ய மறந்த உங்கள் ஜிமெயில் கணக்கை இப்பொது signout செய்தாகிவிட்டது . .ஜிமெயில் எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள்.
0 comments:
Post a Comment