மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்ற பாடலில் சமயத்தை இழிவு படுத்துகிறார் என்ற சர்ச்சை நடிகர் கமல்ஹாசன் ட்மீது எழுந்தது. இது தொடர்பாக இப்பாடலை நீக்க வேண்டிய அவசியமில்லை என்ற கமல் தற்போது அதை தாங்களாகவே முன்வந்து நீக்குகின்றோம் என்று தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் எழுதிய கடிதம் இங்கே.. Download As PDF
0 comments:
Post a Comment