இந்தப் பூனைக்குப் பெயர் ஜேம்ஸ். அதன் உரிமையாளர் 45 வயதான வேய்ன் என்பவர். இவர் ஒரு சிற்றுண்டிச்சாலையின் சொந்தக்காரர். இந்தப் பூனை 1984ல் பிறந்ததாம். இருந்தாலும் மனித ஆண்டில் இதன் வயது 125 என்று கூறப்படுகின்றது.
1950 களில் புகழ்பெற்ற நடிகர் ஜேம்ஸ் டீனின் நினைவாகவே இந்தப் பூனைக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டதாக அதன் உரிமையாளர் கூறுகின்றார். ஒரு முறை கார் ஒன்றில் அடிபட்ட இந்தப் பூனைக்கு ஆயிரம் பவுண் செலவழித்து சத்திரசிகிச்சையும் செய்துள்ளதாக இவர் கூறுகின்றார்.
0 comments:
Post a Comment